• திருஞானசம்மந்தர்
    Thirugyanasambandhar
    அப்பர்
    Appar
    சுந்தரர்
    Sundarar
    மாணிக்கவாசகர்
    Manikkavasakar
Next Pradosham on: Sun May 5 2024
குரோதி வருஷ அம்மாவாசை தர்பண மந்திரங்களின் சங்கல்ப தொகுப்பு ஏப்ரல் - 2024- ஏப்ரல் - 2025
தொகுத்து வழங்கியவர்கள் ஈஷ்வர் கோபால்,ராமகிருஷ்ணன் ராமசந்திரன் (jr) மற்றும் சுரேஷ் ராமசந்திரன் இது வாக்கியப் பஞ்சாங்க அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: அமாவாஸ்யை தர்ப்பணத் திதி செய்யும் நாளில் 20 நாழிகை இருப்பு இருக்கவேண்டும் உதாரணத்திற்கு சூரியோதயத்திலிருந்து 8 மணிநேரம். தர்ப்பணம் அந்நாளிலேயே செய்ய வேண்டும்.
இங்கிருந்து தொடங்கவும்.....(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்.......அச்சுதாய நம:, கோவிந்தய நமஹ, கேசவா, நாராயணா........தாமோடரா......பிறகு...........சுக்லாம் பரதரம் விஷ்ணும்......................ஓம் பூ: +பூர்புவஸ்வரோம், ம்மோபாத்த சமஸ்த ......+ ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷ, ஸபாஹ்ய, அப்யந்தர: சுசிஹி மானஸம் வாசிகம், பாபம், கர்மணா சமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நசம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஸ்ச்ச கரணம்சைவ சர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்யயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்சதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே ஸஹாப்தே அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்சராணாம், மத்யே..... பிறகு கீழ்க்கண்ட மந்திரத்த்த கூறவும்....................... ....... ...............